Friday, 15 April 2011

முகாந்திரம்

வணக்கம்.

மனிதரோடு மனிதன் நின்று பேச நேரமில்லாமல் போய்விட்டது. ஓட்டமான ஒட்டம்! உரிய மராமத்து பராமரிப்பு இன்றி வாழ்க்கைச்சகடம் அச்சு முறிந்து ஆயக்காலும் கழண்டு குப்புற சாய்ந்து குறுக்கு முறிந்து நடை விழுந்து கிடையாக கிடப்பதற்கு ...... நிழல் கண்டால் சற்றோய்ந்து காலாற்றி இளைப்பாறும் முகமாக கொஞ்சம் உட்கார்ந்து பரஸ்பரம் கதைக்கலாம்.காசா? பணமா?

இன்னதென்பதில்லை.....எதைவேண்டுமானாலும். இன்றைக்கு வாய் பேச்சுதானே உபச்சாரமாகயிருக்கிறது!

மிக்கஅன்புடன்,
அழகம்பெருமாள்

No comments: